நீரிழிவு நோயாளர்கள் மாம்பழம் சாப்பிடலாமா?

மாம்பழங்கள் பல்வேறு விதமான உடல்நல பயன்களை நமக்கு அளித்தாலும் ஒரு சிலர் அவற்றை உணவில் சேர்க்கும் பொழுது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு மாம்பழத் தூண்டு சாப்பிடலாமா என்பது போன்ற சந்தேகங்கள் பலரிடையே இருக்கிறது. தற்போது மாங்காய் மற்றும் மாம்பழ சீசன் துவங்கி விட்டது. மாம்பழங்களில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருப்பதால் அது ரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். மாம்பழங்கள் வைட்டமின்கள் A, B, காம்ப்ளக்ஸ், C மற்றும் பாலிபீனால்களின் … Continue reading நீரிழிவு நோயாளர்கள் மாம்பழம் சாப்பிடலாமா?